Quotes by George Grote

"ஒரு சமூகம் சுதந்தரமாகவும், அமைதியுடனும் வாழ விரும்பினால் அதற்கு மிகத் தேவையானது அரசியல் சட்ட தர்மம். ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமல்லாமல், அந்தச் சமூகம் முழுவதும் இந்த தர்மத்தைப் பின்பற்றவேண்டும். ஏனெனில் வலுவான, தான் நினைத்ததைச் செய்து முடிக்கவேண்டுமெனப் பிடிவாதமாக இருக்கும் ஒரு சிறுபான்மைக் குழுவினால் அரசியல் சட்டத்தையே செயலிழக்கச் செய்து விடமுடியும். இதைச் செய்ய அந்தக் குழுவே ஆட்சியைப் பிடித்திருக்கவேண்டுமென்ற எந்த அவசியமுமில்லை."
George Grote
George GroteGeorge Grote

George Grote (/ɡroʊt/; 17 November 1794 – 18 June 1871) was an English political radical and classical historian. He is now best known for his major work, the voluminous History of Greece.